Thamizh Kondattam 2018

Thamizh Kondattam 2018

 தமிழ் கொண்டாட்டம் – 2018

ஓவியப் போட்டி  

வகுப்பு : LKG /UKG/ I
தலைப்பு: வண்ணம் தீட்டுதல்
வகுப்பு : II ,III , IV
தலைப்பு: கவின்மிகு கதிரவன்
வகுப்பு  : V, VI, VII
தலைப்பு: புல்வெளியில் புலி
வகுப்பு : VIII முதல் XII
தலைப்பு: உழவர் பண்டிகை

திருக்குறள் 

வகுப்பு : LKG ,UKG , I
குறள் ஒப்புவித்தல்
நேரம்  : 120 வினாடிகள்
வகுப்பு : II ,III , IV
குறள் ஒப்புவித்தல்
நேரம்  : 120 வினாடிகள்
வகுப்பு  : V, VI, VII
திருக்குறள் விளக்கத்துடன்
நேரம்  : 180 வினாடிகள்

பேச்சுப் போட்டிகள் 

வகுப்பு : II ,III , IV
நாடு போற்றும் வள்ளுவர்
வீட்டுத் தோட்டம்
வகுப்பு  : V, VI, VII
பாரதியின் சுதந்திர வேட்கை
சுற்றம்,சுத்தம், சுகாதாரம்
வகுப்பு : VIII , IX , X
எனக்கு பிடித்த எழுத்தாளர்
நீர் இன்றி அமையாது உலகு
வகுப்பு : XI & XII
நான் ரசித்த கவிதை

திருப்பாவை  – பாட்டு / பாசுரம்

வகுப்பு : LKG /UKG/ I : 1 – 5
வகுப்பு : II ,III , IV : 1 – 10
வகுப்பு  : V, VI, VII : 1 – 15
வகுப்பு : VIII முதல் XII : 30

 

DATE : 21-01-2018
TIME: 10.00 AM TO 5.00 PM
VENUE: BAMBOOLA PLAY SCHOOL
LOCATION: R A PURAM, CHENNAI
[ NEAR MANDAVELI MRTS STATION ]
CONTACT : 9884399991 9282133333

www.facebook.com/thamizhmozhikoodam

www.thamizhmozhikoodam.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *