தமிழ் கொண்டாட்டம் – 2019

தமிழ் கொண்டாட்டம் – 2019

தமிழ் மொழி கொண்டாட்டம் – 2019

 

திருப்பாவை (பாட்டு / பாசுரம் ) போட்டி

 

வகுப்பு பாசுரம் /

பாட்டு

கால அளவு நேரம் / இடம்
PreKG, LKG, UKG 1 – 5 2 நிமிடம் காலை 9.00-11.00.

ஆண்டாள்  அரங்கம்.

I, II, III 1 – 10 2 நிமிடம் காலை 11-1.

ஆண்டாள் அரங்கம்.

IV, V, VI 1 – 15 2 நிமிடம் மதியம் 1.30-3.30.

ஆண்டாள் அரங்கம்

VII, VIII, IX 1 – 30 2 நிமிடம் மதியம் 1.30-3.30.

ஆண்டாள் அரங்கம்.

 

திருவேம்பாவை பாசுர போட்டி

 

வகுப்பு பாசுரம் கால அளவு நேரம் / இடம்
I, II, III 1 – 5 2 நிமிடம் காலை 11.00-12.00.

மாணிக்கவாசகர் அரங்கம்.

IV, V, VI 1- 10 2 நிமிடம் மதியம் 12.00 – 1.00.

மாணிக்கவாசகர் அரங்கம்.

VII, VIII, IX 1 – 15 2 நிமிடம் மதியம் 2.00 – 3.00.

மாணிக்கவாசகர் அரங்கம்.

 

திருக்குறள் போட்டி

 

வகுப்பு காலஅளவு நேரம் / இடம்
PreKG, LKG, UKG 2 நிமிடம் காலை 9.00 – 11.00.

திருவள்ளுவர் அரங்கம்.

I, II, III 2 நிமிடம் காலை 11.00 – 1.00.

திருவள்ளுவர் அரங்கம்.

IV, V, VI 3 நிமிடம் விளக்கத்துடன் மதியம் 1.30 – 3.30.

திருவள்ளுவர் அரங்கம்.

VII, VIII, IX 3 நிமிடம் விளக்கத்துடன் மதியம் 1.30 – 3.30.

திருவள்ளுவர் அரங்கம்.

 

 

 

 

பேச்சு போட்டி

 

வகுப்பு தலைப்பு கால அளவு நேரம் / இடம்
II , III , IV நான் போற்றும் தமிழ் 3 நிமிடம் காலை 10.00 – 12.00

கம்பன் அரங்கம்

V , VI , VII எனக்கு பிடித்த தமிழ் அறிஞர் 3 நிமிடம் மதியம் 12.00 – 2.00

கம்பன் அரங்கம்

VIII , IX , X பாரதியின் பெண் சுதந்திரம் /

வள்ளுவர் போற்றும் பெண்கள்

5 நிமிடம் மதியம் 2.00 – 3.00

கம்பன் அரங்கம்

 

ஓவிய போட்டி

 

வகுப்பு தலைப்பு கால அளவு   நேரம் / இடம்
ப்ரீகேஜி , எல்கேஜி , யூகேஜி வண்ணம் தீட்டுதல் 45 நிமிடம் காலை 9.00 – 10.00

ரவிவர்மன் அரங்கம்

I, II, III நான் ரசித்த கிராம காட்சி 90 நிமிடம் காலை 10.00 – 11.30

ரவிவர்மன் அரங்கம்

IV, V, VI இயற்கை சீற்றத்துக்கு

முன்னும் பின்னும்

90 நிமிடம் காலை 11.30 – 1.00

ரவிவர்மன் அரங்கம்

VII, VIII, IX ஐம்பெரும் காப்பியங்களில்

ஒரு காட்சி

90 நிமிடம் காலை 11.30 – 1.00

ரவிவர்மன் அரங்கம்

 


நாட்டுப்புற பாடல்கள் ( குறைந்தது 2 பேர் )

 

வகுப்பு தலைப்பு கால அளவு நேரம் / இடம்
II, III, IV விவசாயம் காப்போம் ,

விவசாயிகளை போற்றுவோம்

3 நிமிடம் கம்பன் அரங்கம்
V , VI, VII கொண்டாட்டங்களில் நாட்டுப்புற

பாடல்கள்

3 நிமிடம் கம்பன் அரங்கம்
VIII , IX , X என் ஊர் , என் மொழி , என் மொழிநடை 3 நிமிடம் கம்பன் அரங்கம்

 

8 வயது முதல், சிறியவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான வலை பதிவு (Blogging) போட்டிகள்

 

தலைப்பு மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய

முகவரி

எனக்கு பிடித்த தமிழ் வளர்த்த தமிழ் தலைவர் / சான்றோர் blog @thamizhmozhi.com
கணினியில் தமிழ் வளர்ச்சி . இனி என்ன எதிர் பார்க்கலாம் blog @thamizhmozhi.com
குழந்தைகள் ஆட்கொள்ளும் டிஜிட்டல் பொருட்கள் மற்றும் மொபைல் வரமா / சாபமா blog @thamizhmozhi.com
திராவிட அரசியலுக்கும் ஆன்மிக அரசியலுக்கும் உள்ள ஒற்றுமையும் வேற்றுமையும் blog @thamizhmozhi.com
எனக்கு பிடித்த தமிழகம் / தமிழகத்தில் ஒரு இடம் blog @thamizhmozhi.com

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *